Friday 22 August 2014

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒர் இனிப்பான நற்செய்தி

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒர் இனிப்பான நற்செய்தி
சர்க்கரை சத்து குறைப்பதால் பாதிக்கப்பட்டு இன்சுலின் ஊசி மருந்தோ, மாத்திரைகளோ எடுத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்குப்; பொதுவாகக் காணும் உடல் சோர்வு மற்றும் பொது உடல் நலப்பாதிப்புகளுக்காக எடுத்துக்கொள்ள வேண்டி பதிலீட்டு உணவு தான் சுகம் சர்க்கரை கொல்லி சூரணம்.
சுகம் சர்க்கரை கொல்லியில்
•    36 தெய்;வீக மூலிகைகளின் நற்பயன் சூரண வடிவில் உங்களுக்காகவே பதிலீட்டு உணவாக வழங்கப்பட்டுள்ளது.
•    சிறுகுறிஞ்சான், நாவல்பட்டை, நாவற்கொட்டை, வெந்தயம், கறிவேப்பிலை, நிலவேம்பு, ஆவாரம் பூ, கொன்றை, தென்னம்பூ, கோவைஇலை, கடலழிஞ்சல், சங்கம் வேர், வேப்பம் பட்டை, வேப்பிலை, வேம்பம் பிசின் ஆகிய மருந்துகள் இரத்ததில் சர்க்கரையின் அளவைச் சரியான விகிதத்தில் நிலைத்து நிறுத்துக் கூடிய பணியை மேற்கொள்கின்றன.
•    சீந்தில் கொடி, நன்னாரி, கடுக்காய், தான்றிக்காய், அருகம்புல், துளசி, வெள்ளருகு ஆகியவை உடலின் நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிப்பதன் மூலம் உடலைப் பிற பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலிருந்து காக்கும் பணியைச் செய்கின்றன.
•    கீழநெல்லி, கரிசாலை, பொன்னாங்கன்னி, சங்கம்வேர், வால்மிளகு, மரமஞ்சள், விஷ;ணுகிரந்தி, இஞ்சி, பொடுதலை ஆகியவை உடலில் கல்லீரலின் செயற்பாட்டைத் தூண்டுவித்தலோடு கல்லீரலைப்பிற நோய்கள் மற்றும் இராசாயணப் பொருட்களிலிருந்தும் காப்பற்றும் பணியினைச் செய்கின்றன, மேலும் உடலின் இரும்புச் சத்தின் அளவை நன்கு நிலை நிறுத்துவதற்கும் துணை புரிகின்றன. உணவின் சீரான ஜீரணத்தை உறுதி செய்கின்றன. மேலும் கண்ணின் சீரான பார்வையை உறுதி செய்கின்றன.
•    அமுக்கிராக் கிழங்கு, ஆலம் வித்து, தோற்றான் கொட்டை, சேராங்கொட்டை ஆகியவை நரம்புகளையும் உடலையும் தேற்றி உடலின் எடையைச் சீராக வைப்பதுமின்றி சோர்ல்லாத சீரான உடலியக்கத்திறனை அளிக்கின்றன.
•    மருதம் பட்டையானது சர்க்கரை நோயாளிகளின் பொதுவாக உடன் காணும் அதிகுருதி அழுத்தத்தைக் குறைத்து இயல்பான இரத்த அழுத்தத்தை உறுதி செய்வதோடு சிறுநீர் வெளியேற்றத்தை ஒழுங்குபடுத்தி சிறுநீரகத்தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுக்காக்கின்றது. மேலும் இருதயத்தின் சீரான இயக்கத்தையும் நிலைநிறுத்துகின்றது

No comments:

Post a Comment