Friday 18 September 2015

சோரியாஸிஸ் நோயிலிருந்து நிரந்தர விடுதலை

$‪#‎சோரியாஸிஸ் நோயிலிருந்து நிரந்தர விடுதலை அளிக்கும் சேங்கொட்டை லேகியம்#$
1.சேங்கொட்டை 70கி
2.
எட்டிக்கொட்டை 35கி 
3.
தேற்றான் கொட்டை 35 கி
4.
சித்திர மூலவேர்ப்பட்டை 35கி 
5.
பரங்கிப்பட்டை 35கி
6.
கருஞ்சீரகம் 35 கி
7.
சுக்கு 70கி
8.
நெய் 250கி
9.
நாட்டுச்சர்க்கரை 500கி
இவையெல்லாம் முறைப்படி சுத்தி செய்து லேகியமாக்கி உண்ண சொரியாசிஸ் நோய் நிரந்தரமாக நீங்கும்.
சொரியாசிஸ் மட்டுமில்லாமல் வெள்ளை வெட்டை,சூலை,சிரங்கு,சொறி,கை கருப்பு, கால் கருப்பு,முகக்கருப்பு ஆகிய நோய்கள் நீங்கும் .


No comments:

Post a Comment