Friday 18 September 2015

'குழந்தையின்மை பிரச்னைக்குத்மூலிகை வைத்தியத்தில் தீர்வு

மூலிகை வைத்தியத்தில் தீர்வு!

''
விந்தணு குறைபாடுகர்ப்பப்பை அடைப்பு மற்றும் சினை முட்டை உற்பத்தியின்மை போன்றவையே குழந்தையின்மைக்கு முக்கியக் காரணங்கள்இவற்றை மூலிகை வைத்தியத்தின் மூலம் எளிதாக   நிவர்த்தி செய்யமுடியும்'' 

''
ரசாயன இடுபொருள் பயன்பாட்டில் விளைந்த உணவுப் பொருட்கள்மதுபுகைமன உளைச்சல்குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுதல்உடல் பருமன் நோய் போன்ற பற்பல காரணங்களினால்... ஏழைபணக்காரர் பாகுபாடின்றி ஆண்பெண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறதுஇந்தப் பிரச்னையை எளிமையாகக் குணப்படுத்திபிறருடைய விந்தணு மற்றும் கருமுட்டை என தேடிக்கொண்டிருக்காமல்அந்தந்த ஜோடியினரே ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள மூலிகை வைத்தியத்தில் அநேக வழிகள் உள்ளனஇதற்கு பொறுமை யும்ஒத்துழைப்பும் மிக அவசியம்.
  சோற்றுக்கற்றாழைமூசாம்பர மெழுகுபெருங்காயம்வெல்லம் உள்ளிட்ட பலவற் றைப் பயன்படுத்தி பெண்ணின் சினைமுட்டை உற்பத்தியைப் பெருக்கவும் வழிஉண்டுபப்பாளிஅன்னாசிப்பழம் இரண்டையும் குறைபாடு உள்ள பெண்கள் சாப்பிட்டு வந்தால்... முறையான மாதவிலக்கு சுழற்சி ஏற்படும்முறையான மூலிகை வைத்தியம் செய் தால்... கர்ப்பப்பை குறைபாடுகள்அடைப்புகட்டிகள் போன்றவற்றை கத்தியின்றி சரிசெய்யலாம்'' என்கிறார்  dr prabhu 

1 comment:

  1. Poker Chip Review - Slot Search - JTM Hub
    Poker Chip is an online poker variant 남원 출장마사지 of the popular 김해 출장안마 poker chip. You 안산 출장샵 can play 경산 출장안마 this 밀양 출장마사지 variation online at JTM Casino. Rating: 4 · ‎3 votes

    ReplyDelete