Showing posts with label கருப்பை வீக்கம்:. Show all posts
Showing posts with label கருப்பை வீக்கம்:. Show all posts

Sunday, 24 August 2014

கருப்பை வீக்கம்:

கருப்பை வீக்கம்:
    வெளி உபயோகமாக
1.    வல்லாரை இலையை வைத்துக் கட்டலாம்.
2.    பிண்டத் தைலம் பூசலாம்.
உள்ளுக்கு மருந்து திரிகடுகுச் சூரணம், ஆறுமுக செந்தூரம் போன்றவைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.